அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உங்களை வரவேற்கிறது. | திருவிழா - கார்த்திகை தீபம் - 25.11.2015 | மகா கும்பாபிஷேகம் - தாயுமானசுவாமி கோவில் அடுத்த மாதம்(டிசம்பர்) 6-ந் தேதி மகா கும்பாபிஷேகம் - மலைக்கோட்டை கோவிலில் மாணிக்க விநாயகர் கோவில், தாயுமானசுவாமி கோவில் ஆகிய 2 இடங்களில் உள்ள கோபுரங்கள் மற்றும் மாணிக்க விநாயகர் கோவில் விமானம், உச்சிப்பிள்ளையார் கோவில் விமானம், தாயுமானசுவாமி கோவில் விமானம், மட்டுவார் குழலம்மை கோவில் விமானம் ஆகிய 4 விமானங்களுக்கும், மலைக்கோட்டையில் உள்ள 20 உப சன்னதிகளுக்கும் 6-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தமிழ் | English |हिंदी 360 degree view Rockfort Temple